Monday, July 21, 2008

வாழ்கையே வேசம்

வாழ்கையே வேசம் இதில் நான் என்ன நீ..என்ன

ஏன் மனிதன் மட்டும் மாறுகின்றான்..?

நம்பிக்கையில் தானே வாழ்க்கை ஓடுகின்றது. ஒருவர் மீது நாம் வைக்கும் அன்பு பாசம் காதல் அதை விட அதிகமாக நம்பிக்கை வைக்கின்றோம் இதை சிலர்அறிந்து நம்முடைய அன்பையும் நாம் கொண்ட வெறித்தனமான காதலை அல்லது பாசத்தை கனிவான மனதை கண்டு அதை தன் சுயநலத்துக்கா எல்லாவற்ரையும் மறைத்து நம்மை நம்பவைத்து உரையாடி ஏமாற்றியவர்களை நாம் மன்னித்து விட்டு.
ஓரமாய் நமக்கு நாமே தண்டனையை கொடுத்து வாழவேண்டிய நிலை யாகிவிட்டுது.
ஒவ்வொருவரின் வாழ்வுக்காக வாழ்ந்த என் மனதை நோகடிக்கு அலர்ச்சியம் செய்ய எப்படி மனது இடம் கொடுத்தது!!!!!!!!!!புரியவில்லை.
அன்பை கொடுத்து நானும் தேய்ந்தேன் ஆனால் என் வாழ்வில் முள்ளுத்தான் அதிகமானது வாழ்வின் பயணத்தில். ஒவ்வொரு விடையமும் என்னை ஏமாற்றியது வறண்ட குளத்தில் வாடி வதங்கிய போதுதான் வாழ்கை என்றா என்ன என்று இந்த பாடல் சொன்னது.

அருமையான பாடல் என்னை என் கண்ணீரை நிலத்தில் விதை போடும் நேரம் இது.

கேட்பதற்கு இங்கே செல்லுங்கள்

http://www.raaga.com/playerV31/index.asp?pick=45603&mode=0&rand=0.7522079581845894&bhcp=1